நாம் பேரியக்கத்தின் விவசாய திட்டதின் தொடர் நடவடிக்கையாக டத்தோ M.சரவணன் இளைஞர் மற்றும் விளையட்டு துறை துணை அமைச்சர் மற்றும் நாம் பேரியக்க அறவாரியத்தின் தலைவர் 8-9-2014 இந்தியாவில் உள்ள நம்டாரி சீட்ஸ் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தை பார்வையிட்டர். நாம் விவசாய திட்டத்தை மேம்படுத்த விவசயத்திற்கு தேவையான தரமான விதைகளை இந்நிறுவனதிடம் இருந்து பெறுவதை குறித்த கலந்துரையாடலிலும் டத்தோ சரவணனுடன் டத்தோ டி.மோகனும் கலந்து கொணடர்.
நாம் விவசாய திட்டத்தை மேம்படுத்த இந்தியாவில் இருந்து விதைகளை வாங்க திட்டம்
