பிரிட்டிஷ், அமெரிக்க புகையிலை மலேசியா எனப்படும் ( பிஏடி மலேசியா) நிறுவனம் அனைத்து சிகரெட் பிராண்ட்கள் விலை அதிகரிக்கும் என அறிவித்துள்ளது. ஒரு சிகரெட் பக்கிட்டின் விலை ஒரு ரிங்கிட் வரை உயரும் என்று பிஏடி மலேசியா நிர்வாக இயக்குனர் ஸ்டெஃபனோ க்லிநி ஒரு அறிக்கையில் கூறினார், உற்பத்தி செலவை குறைக்கவே இந்த விலை உயர்வு என தெரிவித்தர்.