முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்

முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இருந்தால் போதும்

sultan

ஒருவர் முதல்வராக சட்டமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு ஒன்று மட்டுமே ஒரே தகுதியாகும் என்கிறார் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி.அவர் மலாய்க்காரராக, முஸ்லிமா ஆணா, பெண்ணா, கல்வித் தகுதி ஆகியவற்றுக்கு இடமில்லை.

பக்கத்தான் ரக்யாட் கட்சிகளின் இல்லாத ஒருவரை சுல்தான் முதல்வராக நியமனம் செய்ய முடியும் என்று சுல்தானின் தனிச் செயலாளர் முகம்மட் முனிர் பானி கூறியிருந்தார்.