பிபிஎஸ் உறுப்பினர்களுக்கு எதிராக போலீஸ் மேற்கொண்டுள்ள கடும் நடவடிக்கை தொடர்கிறது. பிபிஎஸ் தலைவர் பி பூன் போ மற்றும் 156 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதுபோல் பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.