பாஸின் தன்னார்வ படையான யுனிட் அமால்-மீதும் போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள் என்று உள்துறை அமைச்சர் ஜாஹிட் ஹமிடி இன்று கோலாலும்பூரில் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கு பதிலலித்த பாஸ் இளைஞர் தலைவர் சுஹாய்ஸான் காயாட், பாஸ் தன்னார்வ படையான யுனிட் அமாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் நீதிமன்றம் செல்வோம் என்று கூறியுள்ளார்.