என் தமிழ்

அரசமைப்பு சட்டபடி அஸிசாவை முதல்வராக சுல்தான் நியமித்து ஆக வேண்டும்

download (10)

சிலாங்கூர் மாநில சுல்தான் மாநில முதல்வராக வான் அஸிஸா வான் இஸ்மாயில் நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் அளித்து ஆக வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் அப்துல் அசிஸ் பாரி கூறினார்.
1992 ஆம் ஆண்டு அப்போது சுல்தானாக இருந்தவர், கையொப்பமிட்ட ஒப்பந்தப்படி நடந்து கொள்ள வேண்டிய கட்டுபாடு சிலாங்கூர் மாநில சுல்தானுக்கு உள்ளது.

ஆகவே, வான் அஸிசாவை முதல்வராக சுல்தான் நியமித்தாக வேண்டும்.அதிகப்படியான பெயர்கள் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று கோருவது 1992 ஆம் ஆண்டு கூறப்பட்ட அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

Scroll to Top