புதிய முதல்வாரை சுல்தான் முடிவு செய்வர்

புதிய முதல்வாரை சுல்தான் முடிவு செய்வர்

Malaysia-king

நேற்று நடந்த பாஸ் கூட்டத்தின் முடிவால் புதிய சிக்கல் உருவாகலாம் என்று மத்திய குழு உறுப்பினர் முஜாஹிட் யூசுப் ராவா கூறியுள்ளர்.

நேற்று நடந்த கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு யாரையும் பரிந்துரைக்கவில்லை புதிய முதல்வாரை சுல்தான் முடிவு செய்வர் என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்விவகாரத்தில் பக்கத்தான் ரக்யாட் கட்சிகளுகிடையில் ஒருமித்த கருத்து இல்லை என்று கூறினர்.