என் தமிழ்

புதிய முதல்வாரை சுல்தான் அறிவிப்பர்-காலிட்

khalidibrahim

சிலாங்கூர் மாநில முதல்வர் பதவிக்கு இரண்டு பெயர்களை வெளியிடுமாறு சுல்தான் கோரிக்கை விடுத்துள்ளதாக காலிட் சற்று முன் தெரிவித்தார்.பதவியை ராஜினாமா செய்யும் எண்ணத்தை சுல்தானிடம் வெளியிட்டேன்.எனது விலகல் கடிதத்தை அவர் தற்போதைக்கு வாங்க மறுத்துவிட்டார்.
புதிய மாநில முதல்வர் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் தான், தமது பதவி விலகல் கடிதத்தைச் சுல்தான் பெற்றுக்கொள்வதாகக் கூறி விட்டார், என்று காலிட் கூறினர்.

Scroll to Top