என் தமிழ்

சுல்தானைச் சந்தித்தார் காலிட்

khalidibrahim

தமது மந்திரி புசார் பதவி குறித்து விவாதிக்க மாநில சுல்தானை இன்று சந்தித்தார் டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம்.

முன்னதாக இன்று மதியம் 2.30 மணிக்கு டான் ஶ்ரீ காலிட் இப்ராஹிம் மாநில சுல்தானைச் சந்தித்தார்.

தமது பதவி நெருக்கடி குறித்து இன்று மாலை 4 மணிக்கு நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் காலிட் இப்ராஹிம் அறிவிக்கவுள்ளார்

Scroll to Top