என்று,தோக்கியோவை நோக்கிச் சென்று கொண்டிருந்த மலேசியாவின் எம்எச்70 விமான பாதுகாப்பு பற்றி சந்தேகம் எழுந்ததால் அது கோலாலும்பூருக்கே திரும்பி வந்தது.காலை 10.50மணிக்கு புறப்பட்ட விமானம் 50நிமிடத்தில் விமான நிலையம் திரும்புவதாக விமானி தெரிவித்தார்.
பிற்பகல் 1.15மணிக்கு வேறொரு விமானத்தில் தோக்கியோவுக்கு பயணிகள் சென்றன.