என் தமிழ்

சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகரம்:சுல்தானுக்கு உள்ளது

downl

சிலாங்கூர் சுல்தான் நினைத்தால் சட்டமன்றத்தைக் கலைக்கலாம்.அது வெஸ்ட்மின்ஸ்டர் பாரம்பரியத்துக்கு ஏற்புடையதல்ல என்றாலும் சுல்தானுக்கு சட்டமன்றத்தைக் கலைக்கும் அதிகரம் உள்ளது.

சுல்தான் திங்கள்கிழமை சட்டமன்றத்தைக் கலைக்க முடிவு செய்தால் அதை யாரும் தடுக்கஇயலாது என்று சட்ட நிபுணர் அப்துல் அசீஸ் பாரி கூறினார்.

Scroll to Top