பிரதமர் சபா வருகை

பிரதமர் சபா வருகை

கோட்டா கினாபாலு 12/09/2024 : பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் சபா மாநில அரசு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உத்தியோகபூர்வ நிகழ்ச்சிக்காக கோட்டா கினபாலுவுக்கு வருகை புரிந்தார்.மாநில முதலமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜி நூருடன் பிரதமர் இரவு 7.27 மணிக்கு இவ்விருந்து நிகழ்வுக்கு வந்தார்.
1963 மலேசியா ஒப்பந்த அமலாக்க நடவடிக்கை கவுன்சில் கூட்டத்தில் (எம்டிபிஎம்ஏ) கலந்து கொள்வதற்கு முன், நாளை காலை ஃபெல்டா சஹாபாத்தில், லஹாத் டத்துவில் உள்ள எவ்ரிதிங் ஃபெல்டா காண்காட்சியில் பிரதமர் கலந்துக் கொள்ளவுள்ளார்.