என் தமிழ்

பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை லீக் ஹூ வென்றார்

பாரீஸ், 03/09/2024 : பாரிஸ் 2024 பாராலிம்பிக் போட்டியில் மலேசியாவின் முதல் தங்கப் பதக்கத்தை தேசிய பேட்மிண்டன் சாம்பியனான, Cheah Liek Hou வென்றார்.

36 வயதான சிஹா லீக் ஹு SU5 பிரிவு (உடல் ஊனம்) இறுதிப் போட்டியில் இந்தோனேசிய ஆட்டகாரர் சூர்யோ நுக்ரோஹோவை முறியடித்து தங்கம் வென்றார்.போர்ட் டி லா சாப்பல் அரங்கில் இப்போட்டி நடைப்பெற்றது.

Scroll to Top