12வது இடத்தைப் பெற்றார் நூர் டாபிதா

12வது இடத்தைப் பெற்றார் நூர் டாபிதா

தேசிய டைவ் வீரர் நூர் டாபிதா சப்ரி, பெண்களுக்கான 3 மீட்டர் ஸ்பிரிங்போர்டு நிகழ்வில் 12வது இடத்தைப் பெற்று ஒலிம்பிக் போட்டியை முடித்தார். அவர் இறுதிப் போட்டியில் ஐந்து டைவ்களில் மொத்தம் 244.80 புள்ளிகளைப் பெற்றார்.

8