வங்காளதேசத்தில் கலவரம் வெடித்து வரும் நிலையில், ஏர் இந்தியாவின் சிறப்பு விமானத்தில் தலைநகரம் “தாக்க”வில் இருந்து டெல்லிக்கு 205 பயணிகள் இன்று பகல் வந்து சேர்ந்தனர். இதில் 199 பேரும், 6 குழந்தைகளும் இருந்தனர் என கூறப்படுகிறது.
வங்காளதேசத்திலிருந்து 205 பயணிகள் இந்தியா வந்தனர்
