பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா

இந்திய வரலாற்றில் முதல்முறையாக பெண்கள் குத்துச்சந்டையில் இந்திய வீராங்கனை வினீஷ் போகட் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இந்தியா 3 வெண்கலங்கள் வென்றுள்ள நிலையில் இன்று பலு தூக்குதல், பாய்மரப்படகு, கோல்ப் ஆகிய போட்டிகளில் இன்று பங்குகொள்கிறது. 24 தங்க பாதகங்களுடன் அமெரிக்கா முதல் இடத்தில உள்ளது.