என் தமிழ்

ஆகஸ்ட் 7 : தேசிய கைத்தறி தினம்

ஆகஸ்ட் 7 -ம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கைத்தறி தொழிலாளர்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். புது டெல்லியில் இந்த தினம் கொண்டாடப்பட உள்ளது. இதில் நாடு முழுவதிலும் இருந்து 1000 கைத்தறி மற்றும் நெசவு தொழிலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

Scroll to Top