மலேசியாவிற்கு முதல் பதக்கம் : ஆண்கள் இரட்டையர் பேட்மிட்டன்

மலேசியாவிற்கு முதல் பதக்கம் : ஆண்கள் இரட்டையர் பேட்மிட்டன்

பாரிஸ் ஒலிம்பிக்கில் மலேசியாவிற்கு முதல் பதக்கம்.
ஆண்கள் இரட்டையர் பேட்மிட்டன் போட்டியில் மலேசிய அணி வெண்கலப் பதக்கம் வென்று சாதனை. மலேசியாவின் ஆரோன் சியா ஒளி மற்றும் சோ ஊ யிக் ஒளி இணை டென்மார்ட் ஜோடியை 16-21, 22-20,21-19 கணக்கில் வென்று சாதனை.

First medal for Malaysia! Aaron Chia OLY/Soh Wooi Yik OLY won the bronze medal in Men’s Doubles. They made a great comeback to beat Kim Astrup/Anders Skaarup Rasmussen from Denmark 16-21, 22-20, 21-19! Congratulations Aaron & Wooi Yik!

#OlympicMAS
#Paris2024