என் தமிழ்

காலை 9 மணி முதல் நெடுஞ்சாலை போக்குவரத்து சீராக உள்ளது

Malaysia-10-0314a

இன்று காலை 9 மணி முதல் நாட்டின்  முக்கிய நெடுஞ்சாலைகளில்  போக்குவரத்து சீராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுங்கை பீசி டோல் சாவடியிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது என வடக்கு தெற்கு  நெடுஞ்சாலை வாரியமான PLUS நிறுவனத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

Scroll to Top