பனி படர்ந்து காணப்படும்:பெட்டாலிங் ஜெயா பகுதி admin July 30, 2014 ஆரோக்கியமற்ற காற்று மாசுபட்டு பல பகுதிகளில் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர்.மருத்துவமனைகளில் பனி மூட்டம் தொடர்பான சுவாச மற்றும் தோல் பிரச்சினைகள் நோயாளிகளுக்கு 40% அதிகரித்து வருகின்றன.