ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Palanivel

முஸ்லிம்கள் இந்துக்களின்  தயாரிப்பிலான பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும், என இஸ்லாமிய மதபோதகர் உஸ்தாத் ஷாஹுல் ஹமிட்டின்   கூறிய கருத்துக்கு  ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இந்துக்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கை குறித்து உஸ்தாத் ஷாஹுல் ஹமிட் அவ்வாறு கருத்துரைத்திருக்கக் கூடாது. அது அவர் வேலையும் அல்ல” என டத்தோ ஶ்ரீ ஜி.பழனிவேல் எச்சரித்துள்ளார்.