அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிஸ் வேட்பாளர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் : கமலா ஹாரிஸ் வேட்பாளர்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 5 -ம் தேதி நடக்கவிருக்கும் நிலையில், குடியரசு கட்சி சார்பாக டிரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆளுங்கட்சியான ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜனாதிபதி ஜோ பைடன், கமலா ஹாரிஸை முன்மொழிந்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா உள்பட மூத்த தலைவர்களின் ஆதரவோடு வருகிற 19 -ம் தேதி மாநாடு தொடங்குகிறது .