ஆக்சியம் ஸ்பைஸ் என்ற நிறுவனம் மற்றும் நாசா இடையேயான திட்டம் மூலம் “ஸ்பேஸ் எக்ஸ்” ராக்கெட் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லவிருக்கிறது . 2 ஆயிரம் மணி நேரம் போர் விமானத்தில் பயணித்த அனுபவம் உள்ள இந்திய குரூப் சுபாணஸீ சுபான்ஷீ சுக்லா மற்றும் இவருக்கு மாற்றாக பாலகிருஷ்ணன் நாயர் தேர்வாகி உள்ளனர் . இவர்களுக்கு விரைவில் விண்வெளி நடைப்பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
Previous Post: வயநாடு நிலச்சரிவு : மாநில பேரிடராக அறிவிப்பு