ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியா பயங்கரவாதிகளின் கூடாரமாக திகழ்கிறது. நேற்று, தலைநகர் மொகாதிசில் கடற்கரை அருகே உள்ள பிரபல ஓட்டல் மீது பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர் உட்பட 32 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர்
சோமாலியாவில் வெடிகுண்டு தாக்குதல் : 32 பேர் பலி
