56 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சுகன் டே தங்கம் வென்றார்

56 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய வீரர் சுகன் டே தங்கம் வென்றார்

Print

இந்த ஆண்டிற்கான காமன்வெல்த் போட்டிகள் ஸ்காட்லாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ பளுதூக்கும் போட்டியில் இந்திய அணி வீரரான சுகன் டே தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதே பிரிவில் இந்தியாவின் மற்றொரு வீரரான கணேஷ் மாலி வெண்கலப்பதக்கம் வென்றார்.