என் தமிழ்

தைவானில் ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் விபத்து

Taiwan1 Taiwan2

 

மோசமான வானிலை காரணமாக தைவான் நாட்டில் தரையிறக்கப்பட்ட ட்ரான்ஸ் ஏசியா ஏர்வேய்ஸ் விமானம் ஒன்று விபத்துக் உள்ளானது. தைவானில் உள்ள பெங்கு தீவில் கோஷிங் நகரில் தரையிறக்க முற்பட்டபோது இந்த விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 51 பயணிகள் உயிரிழந்தக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த விமானத்தில் 58 பயணிகள் மற்றும் பணியாளர்களும் இருந்தனர்.

Scroll to Top