வீடு கிடைக்க உதவினார் திரு.வீரன் July 23, 2014 பேராக் மாநில ம இ கா மாநில இளைஞர் பிரிவு தலைவர் திரு. வீரன் அவர்கள் நித்யகல்யாணி த/பெ வாசுதேவன் அவர்களுக்கு ஈப்போ நகராண்மை கழகதின் தாமான் ஹர்மோனி புந்துங் அடுக்குமாடி வீடமைப்பு திட்டத்தில் வீடு கிடைக்க உதவினார்.
ஜொகூர் தேர்தல்: PPP நிலைப்பாடு – BN தீர்மானத்துக்கு ஒத்துழைப்பு, 2 தொகுதிகளில் போட்டியிட கோரிக்கை மலேசியா, வட்டாரச் செய்திகள்