என் தமிழ்

சுக்கிம் விளையாட்டு போட்டி அதிகார பூர்வ துவக்கம்

img-20170706-wa0095
பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ டாக்டர் ஜம்ரி பின் காடிர் சுக்கிம் போட்டி விளையாட்டை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்ததுடன் மலேசிய முன்னாள் ஹாக்கி வீரர் கோபிநாத் மற்றும் மலேசிய முன்னாள் தெக்வாண்டோ வீரர் குணசீலன் ஆகியோரிடம் தீப்பந்தத்தை ஒப்படைத்தார். அருகில் சுகாதார அமைச்சரும் ம.இ.கா தேசிய தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ மு. சரவணன், சுக்கிம் இயக்குனர் டத்தோ தி. மோகன், சுக்கிம் ஏற்பாட்டுக்குழு தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோர்.
fb_img_1499360205935fb_img_1499360179665

Scroll to Top