என் தமிழ்

Online Tamil News Malaysia

தலிபான்கள் மீது அமெரிக்கா குண்டுவீசி

Online Tamil News Malaysia

டிசம்பர் 25, ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் சங்கின் மாவட்டத்தை ஏறக்குறைய கைப்பற்றி உள்ளனர். இதன் முக்கிய பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவின் நேட்டோ படையினர் நேற்று விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தினர்.

Scroll to Top