என் தமிழ்

Tamil News Malaysia

மக்கள்தொகை கணக்கு பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்க முடிவு

Tamil News Malaysia

டிசம்பர் 25, மத்திய அரசு தேசிய மக்கள்தொகை கணக்கு பதிவேட்டை மேம்படுத்தவும், அந்த பதிவேட்டில் ஆதார் எண்ணை இணைக்கவும் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் ஜனவரி மாதம் 18-ந் தேதி முதல் பிப்ரவரி 5-ந் தேதி வரை வீடு வீடாக சென்று தகவல் சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

Scroll to Top