என் தமிழ்

Tamil News Malaysia

திரிஷாவிடமிருந்து விலக முடிவு ராணா

Tamil News Malaysia

டிசம்பர் 25, திரிஷா ராணா இவரும் ஒரு வருடத்துக்கு முன்புவரை காதல் ஜோடிகளாக வலம் வந்தனர். பிறகு பட அதிபர் வருண் மணியனுடன் திரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்தது பிறகு திருமணம் ரத்தானது. தற்போது மீண்டும் ராணாவுடன் மீண்டும் திரிஷா நட்பு பாராட்டினார். இதற்கு தொழிலுக்கு முன்னால் காதல் விவகாரத்துக்கு இடமும் இல்லை, நேரமும் இல்லை’ என்றனர். திரிஷாவுடன் மட்டுமே நெருக்கம் காட்டி வந்த ராணா தற்போது தமன்னா, ஸ்ரேயா போன்றவர்களுடனும் பழகுவதன் மூலம் திரிஷாவிடமிருந்து விலக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Scroll to Top