என் தமிழ்

Tamil News Malaysia

பிரான்ஸ் தாக்குதல் எதிரொலி அகதிகள் செல்ல தடை

Tamil News Malaysia

டிசம்பர் 23, அகதிகளாக அடைக்கலம் கேட்டு வந்த பிற நாட்டு மக்கள் 3 ஆயிரத்து 414 பேரை திருப்பி அனுப்பியதாக பிரான்ஸ் உள்துறை மந்திரி பெனார்ட் கேஸ்நியுவே தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தலைநகர் பாரிசில் ஆறு இடங்களில் நடந்த தாக்குதலில் 130 பேர் பலியானார்கள். இதையடுத்து, நாட்டில் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை பிடிக்க அரசு உத்தரவிட்டது. உள்நாட்டு பாதுகாப்பை பலப்படுத்த அகதிகளை குடியுரிமைத்துறை அதிகாரிகள் தடுத்துநிறுத்தினார்.

Scroll to Top