என் தமிழ்

Online Tamil News Malaysia

வருடாந்திர பிரத்தியங்கிரா மகா யாகம்

Online Tamil News Malaysia

டிசம்பர் 17, ஸ்ரீ வைஷ்ணவி மாரியம்மன் ஆலயம் கங்கை பூலோ, நிகழும் மங்களகரமான மன்மத வருடம் மார்கழி மாதம் 3ஆம் நாள் நவமி திதியும் உத்ரட்டாதி நச்சத்திரமும் சித்த யோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் நமது ஆலயத்தில் வருடாந்திர மங்கள் பிரத்தியங்கிரா யாகம் மிகச்சிறப்பாக நடைபெறுவதால், பக்தபெறுமக்கள் யாவரும் வருகை தந்து அன்னையை தரிசித்து திருவருள் பெற வேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

Scroll to Top