டிசம்பர் 16, நடுத்தர வீடுகளுக்கான உச்ச வரம்பு விலையை நிர்ணயிக்கும்படி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார். மக்கள் வாங்கும் சக்திக்கேற்ப நிர்மாணிக்கப்படும் வீடுகளை உரியவர்கள் பெற முடியாத சூழ்நிலையே இன்றும் நிலவுகிறது. காரணம் உறுதிப்படுத்தாத உச்ச வரப்பு விலையேயாகும். இந்த விவகாரத்துக்கு அரசு சார்பு நிறுவனங்களின் பற்றாக்குறை முதலீடுதான் காரணமென்று கூற முடியாதென்று சந்தியாகோ கூறினார்.
நடுத்தர வீடுகளுக்கு உச்சவரப்பு விலை நிர்ணயிக்க வேண்டும்
