என் தமிழ்

Tamil News Malaysia

வெள்ளத்தில் மிதக்கிறது தமிழகம்

Tamil News Malaysia

டிசம்பர் 01, வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. நவம்பர் மாதம் கடலூரில் தொடங்கிய மழை சென்னை, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 7 மணி முதல் மீண்டும் பலத்த மழை பெய்ய தொடங்கியது. கடலூர் சென்னை, காஞ்சிபுரம் என அனைத்து மாவட்டங்களிலும் வெள்ளத்தில் மிதக்கிறது.

1 2 4

Scroll to Top