தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம் October 31, 2015 அக்டோபர் 31, மகாஜோதி தமிழ்ப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க ஏற்பாட்டில் தமிழ்ப்பள்ளிக்கு கரம் கொடுப்போம் இலவச கலை இரவு நேற்று இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு வருகையாளர் டத்தோ. சரவணன் கலந்துகொண்டர்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா