அக்டோபர் 28, அமெரிக்காவின் போர்க் கப்பல் தெற்கு சீன கடற்பதியில் உள்ள சீனாவின் செயற்கை தீவு அருகே நிறுத்தப்பட்டிருப்பதை பெய்ஜிங் மாகாணம் உறுதி செய்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி கூறும்போது, செவ்வாய்க்கிழமை காலை யு.எஸ்.எஸ் லாசன் போர் கப்பல் ஸ்பார்ட்லி தீவு அருகே 12 நாட்டிகல் மைல் தூரத்தில் ரோந்து சென்றது. அது சீனாவால் அறிவிக்கப்பட்ட செயற்கை தீவு தான். அதிபர் ஒபாமாவின் ஒப்புதலின் பேரில் இந்த ரோந்துப் பணி நடைபெற்றது என்றார்.
Previous Post: வேதாளத்தில் தல கெட்டப்பு சூப்பரப்பு பாராட்டிய விஜய்
Next Post: தன்னால் முடிந்தவரை உதவுவேன் விஷால்