என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

தன்னால் முடிந்தவரை உதவுவேன் விஷால்

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 29, விஷால் தற்போது தன்னால் முடிந்தவரை பலருக்கு உதவி வருகிறார். அதிலும் குறிப்பாக இலங்கை அகதிகளின் குழந்தைகளுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.ஒரு பள்ளியின் விழாவில் கலந்து கொண்ட விஷால் குழந்தைகளுக்கு 190 ஷீ-க்கள் வழங்கியுள்ளார், இதனை தொடர்ந்து விழாவில் விஷால் பேசியதாவது,நாங்கள் ஒரு படத்தில் நடிக்கும் போது ரூ. 2000, 3000 கொடுத்து ஒரு ஷூ வாங்குவோம். ஆனால் படம் முடிந்த பிறகு அது எங்கு செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது.இனிமேல் என்னால் முடிந்த அளவு ஷீ-க்களை திரட்டுவேன். மேலும் நான் ஒரு ஷீ வாங்கினால் குழந்தைகளுக்கு 1000 ஷீ-க்கள் வழங்குவேன் என கூறியுள்ளார்.

Scroll to Top