மலேசிய தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும்
July 19, 2014
MH17 விமான விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் 21ஆம் திகதி வரையில் தேசிய கொடி அரைக் கம்பத்தில் பறக்கும் என பிரதம மந்திரி டத்தோ நஜிப் துன் ரசாக் சற்று முன்னர் அறிவித்தார்.