என் தமிழ்

Online Tamil News Malaysia

ஜெயலலிதாவை கொடநாட்டில் சந்தித்து பேசயுள்ளார் விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்

Online Tamil News Malaysia

அக்டோபர் 26, தமிழக விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன்  இன்று  காவிரி பிரச்சனை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை கொடநாட்டில்  சந்தித்து பேசயுள்ளார். நேற்று மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன் தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பாதுகாக்க விவசாயிகள் போராடி வருகிறோம். தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர்கூட தரமுடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து பேசயுள்ளார். காவிரி குறுக்கே அணை கட்ட  கர்நாடக ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

Scroll to Top