என் தமிழ்

Online Tamil News Malaysia

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் கருத்து

Online Tamil News Malaysia

அக்டோபர் 26, இராக்கில் அணுஆயுத தயாரிக்கப்படுவதாக குற்றம் சாட்டி கடந்த 2003-ம் ஆண்டு அந்த நாட்டின் மீது அமெரிக்க கூட்டுப் படைகள் போர் தொடுத்து சதாம் உசேன் ஆட்சியை அகற்றின. ஆனால் அங்கு அணுஆயுதம் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்தப் போரில் 4000 அமெரிக்க வீரர்கள் 179 பிரிட்டிஷ் வீரர்கள் உயிரிழந்தனர். கோடிக் கணக்கில் பணம் விரயமானது.

Scroll to Top