என் தமிழ்

Online-Tamil-News-Malaysia

வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர் சரத்குமார் விஷால் அணிகள்

Online-Tamil-News-Malaysia

அக்டோபர் 16, நடிகர் சங்க தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. சரத்குமார், விஷால் அணிகள் மோதுகின்றன. தேர்தலில் ஓட்டுபோட தகுதி உள்ளவர்களாக 3,139 பேர் உள்ளனர். இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நாடக நடிகர்-நடிகைகள்.

சரத்குமார் அணிக்கு ஆதரவு திரட்ட நடிகை ஸ்ரீப்ரியா தலைமையில் நடிகைகள் வீடு வீடாக செல்கிறார்கள். நடிகர்களும் தனி குழுவாக சென்று ஓட்டு கேட்கிறார்கள். விஷால் அணியை சேர்ந்த ரோகிணி, பிரசன்னா, நந்தா, ரமணா உள்ளிட்டோர் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கின்றனர்.

Scroll to Top