அக்டோபர் 2, தமிழ்நாட்டில் சுமார் 7 லட்சம் லாரிகள் இயங்கவில்லை. லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு லாரிகள் வரவில்லை. சுங்க சாவடிகளை அகற்ற வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் சுங்க வசூல் செலுத்த அனுமதிக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் நேற்று காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று 2–வது நாளாக லாரி ஸ்டிரைக் நீடிக்கிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் 21 கோடிக்குழு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசுக்கு 2 நாட்களுக்கு 400 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
Previous Post: வெட்ரான் அணி பெங்களூர் அணியுடன் நட்புமுறை காற்பந்தாட்டம்
Next Post: விஜய்யுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம்