விஜய்யுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம் October 2, 2015 அக்டோபர் 2, நடிகை விஜய்யுடன் முதல் முறையாக நடித்துள்ள ஸ்ருதிஹாசன், விஜய்யுடன் நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் பெரிய நடிகர் அவருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள். புலி கண்டிப்பாக குடும்பமாகப் பார்க்கக்கூடிய படம்.
மலேசிய இந்துதர்ம மாமன்றம் சார்பில் பஹாவ் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் தேவாரப் போட்டி : 40 மாணவர்கள் பங்கேற்பு மலேசியா
மலேசிய தினத்தை முன்னிட்டு தேசியக் கொடி, தேசப்பற்று ஆடை வழங்கும் நிகழ்ச்சி : யுனேஸ்வரன் ராமராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு மலேசியா