என் தமிழ்

லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தல் கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றி

mic-logo

செப்டம்பர் 23, முடிந்த லெம்பாவ் பந்தாய் தொகுதி ம.இ.கா இளைஞர் பகுதி தேர்தலில் டத்தோ நாராயணன் தலைமையிலான கேசவன் கந்தசாமி அணியினர் மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளனார். தங்களது சேவைக்கு தொகுதி இளைஞர் பகுதியினர் மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாக வெற்றி பெற்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

Scroll to Top