சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சமந்தா

சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் சமந்தா

samantha

செப்டம்பர் 23, நடிகை சமந்தா சமூக சேவையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பண வசதி இல்லாத காலத்திலேயே என் அம்மா மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதை பார்த்து இருக்கிறேன். சிறு வயதில் ரொம்ப கஷ்டப்பட்டோம். கடவுளின் ஆசீர்வாதம் எனக்கு நிறைய இருக்கிறது. இவ்வளவு பணம் சேரும் என்று கனவில்கூட நினைத்து பார்க்கவில்லை. கைவசம் நிறைய படங்கள் இருக்கிறது. சமூக சேவை பணிகளில் எனக்கு சிறு வயதில் இருந்தே ஆர்வம் உண்டு.