செப்டம்பர் 23, போப் நான்கு நாள் சுற்றுப்பயணமாக கியூபா சென்றார். பல்வேறு விவகாரங்கள் குறித்து, அந்நாட்டு தலைவர்களுடன் போப் பேச்சு வார்த்தை நடத்தினார். நேற்றிரவு தனது பயணத்தை முடிவு செய்த இன்று அமெரிக்கா சென்றார். இங்கு அவரை அதிபர் ஒபாமா தனது குடும்பத்தினருடன் சென்று வரவேற்றார். சத்தோலிக்க திருச்சபை தலைவர், கத்தோலிக்க பள்ளிக்குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
முதல்முறையாக அமெரிக்கா சென்றார் போப்
