என் தமிழ்

பிரியாமணி திருமணம் அடுத்த வருடம் நடக்கவிருக்கிறது

priyamani

செப்டம்பர் 22, நடிகை பிரியாமணி திருமணம் அடுத்த வருடம் நடக்க விருக்கிறாது. அவர் மும்பை தொழிலபதிபர் முஸ்தபா ராஜ் என்பவரை காதலித்து வருகிறார். நான்கு வருடங்களுக்கு நட்சத்திர கிரிக்கெட் போட்டியின் போது முஸ்தபா ராஜை சந்தித்தேன். பிறகு போன் நம்பரை வாங்கிக்கொண்டோம். இரண்டு குடும்பமும் எங்கள் காதலை ஏற்றுக்கொண்டது. திருமணத் தேதி பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. திருமணத்துக்குப் பிறகு இயக்குனர்கள் நடிக்க அழைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று கூறினார் பிரியாமணி.

Scroll to Top