என் தமிழ்

அமெரிக்காவாழ் இந்தியப் பெண்ணுக்கு தேசிய மனிதநேய விருது

obama

செப்டம்பர் 11, அமெரிக்காவாழ் இந்தியப் பெண் ஜும்பா லாஹிரி(48) என்பவருக்கு அமெரிக்காவின் எழுத்துத் துறையின் மிக உயரிய விருதான தேசிய மனிதநேய விருதினை வழங்கி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கவுரவித்தார். கடந்த 1996-ம் ஆண்டு முதல் அமெரிக்க அரசின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் தேசிய மனிதநேய விருது வழங்கப்படுகிறது.

Scroll to Top