நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி நாயகியாக நடிக்கிறார்

நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி நாயகியாக நடிக்கிறார்

samili

செப்டம்பர் 9, நடிகை ஷாலினியின் தங்கை ஷாமிலி தற்போது தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கும் படத்தில் ஷாமிலி ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். விக்ரம் பிரபு நடிக்கும் வீரசிவாஜி படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இதற்கு முன்பு தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலம் ஆனவர் ஷாமிலி.

நான் சினிமாவில் நடிப்பதில் அக்காள் கணவர் அஜீத்துக்கு அவ்வாளவாக விருப்பம் இல்லை. என்றாலும், நான் நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை சொன்ன உடனே அதற்கு முழு ஆதரவு கொடுத்தார்.